திருமதி வேலுப்பிள்ளை அன்னலட்சுமி

திருமதி வேலுப்பிள்ளை அன்னலட்சுமி
பிறப்பு : 03/02/1934
இறப்பு : 27/10/2023

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், குமுழமுனையை வசிப்பிடமாகவும், தற்போது புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை அன்னலட்சுமி அவர்கள் 27-10-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை பசுபதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமணி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நாகமணி வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்லச்சரஸ்வதி, சடாசிவம், கிருஷ்ணானந்தம் மற்றும் சங்கநாதன், மங்கையற்கரசி, சிவஞானம், நவரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான செல்லையா, சிவபாய்க்கியம் மற்றும் கமலாதேவி, சரஸ்வதி, காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, கமலாம்பிகை, காலஞ்சென்ற செல்வராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான பொன்னையா, கனகம்மா, சிதம்பரப்பிள்ளை, மாணிக்கம், செல்லப்பா, லட்சுமி, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,நகுலேஸ்வரி, காலஞ்சென்ற பவானிதேவி, குணரட்ணம், இராஜரட்ணம்(சின்ராசு), சுகந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற அரியரட்ணம், ராஜினி, அருந்தவராணி, பன்னீர்செல்வம் ஆகியோரின் அன்பு மாமியும்,கணேசலிங்கம்-சுஜாதா, அரவிந்தன்-சுஜிதா, ராஜகுருபரன்-நிதர்ஷிகா, சதுர்ஷன்-சாரங்கா, அக்‌ஷனா, பவிக்‌ஷனா, நிகேதன்-ஜசி, நர்மதன்-புவேதிகா, பவித்திரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,பவர்ஷன், மித்ரா, யாழன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 29-10-202 ஞாயிற்றுக்கிழமை அன்று புதுக்குடியிருப்பில் உள்ள அவரது தாய் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03.00 மணியளவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி வேலுப்பிள்ளை அன்னலட்சுமி

திருமதி வேலுப்பிள்ளை அன்னலட்சுமி

Contact Information

Name Location Phone
குணரட்ணம்(குணம்) - மகன் United Kingdom +447877349864
இராஜரட்ணம்(சின்ராசு) - மகன் United Kingdom +447853033698
நகுலேஸ்வரி - மகள் Sri Lanka +94779989372
சுகந்தினி - மகள் United Kingdom +447555193760

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am