திரு நாகேசு பத்மராஜா

திரு நாகேசு பத்மராஜா
பிறப்பு : 25/03/1953
இறப்பு : 29/10/2023

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் வசிப்பிடமாகவும், சுவிஸ் Biel ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகேசு பத்மராஜா அவர்கள் 29-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேசு பொன்னம்மா தம்பதிகளின் செல்ல மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா இராசம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,நாகதேவி(தேவி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,கார்த்திகா, லாவண்யா, கஜாஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரொபின்சன், பிலிப்பு ஆகியோரின் அருமை மாமனாரும்,றியானா, கேசியா, கியாறா, செயின், சியோனா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், கந்தையா, புவனேஸ்வரி மற்றும் கமலாம்பிகை ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,வில்வரெத்தினம், காலஞ்சென்ற பரமலிங்கம் ஆகியோரின் மச்சானும்,விக்னேஸ்வரன், பாலசுப்பிமணியம், சரோஜினிதேவி, அருந்தவச்செல்வி, சிவராமலிங்கம், வில்வரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜெயலட்சுமி, வித்தியா, தில்லைநடராஜன், வேலுப்பிள்ளை, சிவமலர், மேரி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,காலஞ்சென்ற தேவதாஸ், செபமாலை, பிலிப்பு லீனுஸ் ஜெயா, பிலிப்பு றெடின் நிலோஜனி ஆகியோரின் அருமைச் சம்மந்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு நாகேசு பத்மராஜா

திரு நாகேசு பத்மராஜா

Contact Information

Name Location Phone
வீடு - குடும்பத்தினர் Switzerland +41323413905
கார்த்திகா - மகள் Switzerland +41763931122
ரொபி - மருமகன் Switzerland +41787777373

Event Details

பார்வைக்கு
Details Monday, 30 Oct 2023 5:00 PM - 8:00 PM
Address Krematorium Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
பார்வைக்கு
Details Tuesday, 31 Oct 2023 10:00 AM - 8:00 PM
Address Krematorium Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
பார்வைக்கு
Details Wednesday, 01 Nov 2023 10:00 AM - 8:00 PM
Address Krematorium Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
கிரியை
Details Thursday, 02 Nov 2023 10:00 AM - 1:00 PM
Address Krematorium Brüggstrasse 121, 2503 Biel, Switzerland
தகனம்
Details Thursday, 02 Nov 2023 1:00 PM
Address Krematorium Brüggstrasse 121, 2503 Biel, Switzerland

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am