திருமதி அற்புதம் பூரணம்

திருமதி அற்புதம் பூரணம்
பிறப்பு : 08/07/1944
இறப்பு : 28/10/2023

யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அற்புதம் பூரணம் அவர்கள் 28-10-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகன் அற்புதம் அவர்களின் அன்பு மனைவியும்,ஸ்ரீதரன், ஸ்ரீறாகினி, ஸ்ரீதாசன் ஸ்ரீநந்தினி(வாகினி), ரவி, காலஞ்சென்ற ஜேவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,வனிதா, காலஞ்சென்ற கண்ணுத்துரை மற்றும் மகாலட்சுமி, விஜயதாசன், வளர்மதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,கிருசாந்தி, சாளினி, தரணியா, பவிதா, றூவிகா, கர்ணிகா, சண்விகா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,நிறோஜினி, தீட்சா, ரக்சனா, அகில் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதிகிரியை 01-11-2023 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நீர்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி அற்புதம் பூரணம்

திருமதி அற்புதம் பூரணம்

Contact Information

Name Location Phone
சிறிதரன் - மகன் Sri Lanka +94775738405
சிறிதாசன் - மகன் Sri Lanka +94771053750
ராகினி - மகள் Canada +15148915906
சிறிநந்தினி(வாகினி) Canada +14168979871
ரவி - மகன் Australia +61412166704

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am