திருமதி கனகரத்தினம் நாகரத்தினம் (எலிசபெத்)

திருமதி கனகரத்தினம் நாகரத்தினம் (எலிசபெத்)
பிறப்பு : 04/11/1941
இறப்பு : 27/10/2023

மட்டக்களப்பு நொச்சிமுனையைப் பிறப்பிடமாகவும், கல்லடி உப்போடையை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் நாகரத்தினம் அவர்கள் 27-10-2023 அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லத்தங்கம்(நொச்சிமுனை) தம்பதிகளின் ஆசை மகளும், கந்தவனம் சின்னப்பிள்ளை(கல்லடி உப்போடை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்ற பாலச்சந்திரன், ரவி, சந்திரன், பிறேமன்(மட்டக்களப்பு), ஜெயா, நிலாந்தி, விஜய் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இந்துமதி, சியாமளாதேவி, காஞ்சனா, விஜயதர்ஷினி, கிறிஸ்டி சுதர்சன், நிசாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம், தங்கரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சிவஞானசவுந்தரி, வேலுப்பிள்ளை, இராசாலிங்கம், இரத்தினையா மற்றும் பாலசுப்பிரமணியம், மாணிக்காரசா ஆகியோரின் அன்பு மச்சாளும்,லீலாவதி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,மதுசன், தனுசன், கிசோறா, லக்க்ஷியா, சுஜன், பரணியா, இனியாள், சிறிநிதி, ஷப்தவி, கேசித் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி கனகரத்தினம் நாகரத்தினம் (எலிசபெத்)

திருமதி கனகரத்தினம் நாகரத்தினம் (எலிசபெத்)

Contact Information

Name Location Phone
இந்துமதி - மருமகள் Canada +14165510364
ரவி - மகன் Canada +14162778628
சந்திரன் - மகன் Canada +14166021900
ஜெயா - மகன் Canada +16479229291
சுதா - மருமகன் Canada +14168903304
நிலாந்தி - மகள் Canada +16478896684
விஜய் - மகன் Canada +16475289291

Event Details

பார்வைக்கு
Details Sunday, 29 Oct 2023 5:00 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
ஆராதனை
Details Monday, 30 Oct 2023 9:30 AM - 10:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
Details Monday, 30 Oct 2023 11:00 AM
Address Dickson Hill Cemetery 94-34 Dickson Hill Rd, Markham, ON L3P 3J3, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am