திருமதி மரியராணி பெனடிக்ற் (பூவதி)

திருமதி மரியராணி பெனடிக்ற் (பூவதி)
பிறப்பு : 22/07/1934
இறப்பு : 30/10/2023

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மரியராணி பெனடிக்ற் அவர்கள் 30-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனிடம் சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற றோகேசன், அல்வீனம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஆசிர்வாதம் ஜோசப் பெனடிக்ற் அவர்களின் அன்பு மனைவியும்,ரமணி, ரதனி, ராஜி, கீதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,யேசுதாசன், கணேசலிங்கம், பீற்றர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான யோசப், ஸ்ரனிஸ்லொஸ், பிரான்சிஸ், இரத்தினசிங்கம் மற்றும் பாக்கியவதி, யோகவதி, குலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மேரி அனா, மலர், மேரி மற்றும் ஜெயமணி, சிவானந்தராஜா, அன்ரனிப்பிள்ளை, சின்னமலர், காலஞ்சென்ற அல்பேட், அனன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பென், அலன், மெலனி, ஒலிவியா, டியூலன், டியூக், லிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,லூயிஸ், லியா, டேனியல், மாரியா, மத்தியூ, தாமஸ், சார்லின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி மரியராணி பெனடிக்ற் (பூவதி)

திருமதி மரியராணி பெனடிக்ற் (பூவதி)

Contact Information

Name Location Phone
RAJU - உறவினர் Canada +14168565074
TERRENCE - உறவினர் Canada +14163152433
RAGU - உறவினர் Canada +14164171311

Event Details

பார்வைக்கு
Details Thursday, 02 Nov 2023 4:00 PM - 8:00 PM
Address Highland Funeral Home - Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
பார்வைக்கு
Details Friday, 03 Nov 2023 9:00 AM - 10:30 AM
Address Highland Funeral Home - Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
நல்லடக்கம்
Details Friday, 03 Nov 2023 1:00 PM
Address Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am