திரு வேலாயுதம் மணிவண்ணன்

திரு வேலாயுதம் மணிவண்ணன்
பிறப்பு : 02/06/1964
இறப்பு : 27/10/2023

யாழ். கரவெட்டி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் மணிவண்ணன் அவர்கள் 27-10-2023 வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பிரபல வாகன திருத்துநர் வேலாயுதம், மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற சதாசிவம், தவமலர்(ஜேர்மனி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,சரஸ்வதி(சுமதி) அவர்களின் அன்புக் கணவரும்,மணிபாரதி, மணிபாரத், மணிவேணு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மதிவதனி, மதிவாணி, மணிவேந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,துவாரகன் அவர்களின் அன்பு மாமனாரும்,மாதவன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்

திரு வேலாயுதம் மணிவண்ணன்

திரு வேலாயுதம் மணிவண்ணன்

Contact Information

Name Location Phone
சுமதி - மனைவி United Kingdom +447748256602
மனோன்மணி - தாய் Sri Lanka +94774383480
வதனி - சகோதரி Sri Lanka +94773566426
வேந்தன் - சகோதரன் Germany +4915253397161
வாணி - சகோதரி United Kingdom +447424103840

Event Details

கிரியை
Details Sunday, 05 Nov 2023 6:30 AM - 9:00 AM
Address Old Parkonians Football Club Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom
தகனம்
Details Sunday, 05 Nov 2023 10:00 AM
Address City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am