திரு மகாலிங்கம் சின்னையா

திரு மகாலிங்கம் சின்னையா
பிறப்பு : 20/10/1938
இறப்பு : 28/10/2023

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் சின்னையா அவர்கள் 28-10-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,கமலாதேவி(மஞ்சம்) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சரஸ்வதி, குணரட்ணம் மற்றும் சின்னத்துரை, பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பகீரதன்(ஐக்கிய அமெரிக்கா), துஸ்யந்தி(லண்டன்), ஹரிதரன்(ஐக்கிய அமெரிக்கா), துசிகரன்(கனடா), வத்சலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,பிரகலதா, பிரகாஷ், சரோஜா, யோகேஸ்வரி, பகீரதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,நிலேஷ், துளசி, பிரகீத், சஜித், வருண், மயூரா, வினோஷன், அபிஷாலினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு மகாலிங்கம் சின்னையா

திரு மகாலிங்கம் சின்னையா

Contact Information

Name Location Phone
துஸ்யந்தி - மகள் United Kingdom +447828221156
வத்சலா - மகள் United Kingdom +447709845278

Event Details

கிரியை
Details Sunday, 05 Nov 2023 7:00 AM - 9:30 AM
Address Belmont Community Hall Kenton Ln, Stanmore, Harrow HA3 8RZ, United Kingdom
தகனம்
Details Sunday, 05 Nov 2023 10:00 AM
Address Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am