Mrs Kamaladevy Kandiah

Mrs Kamaladevy Kandiah
பிறப்பு : 22/09/1931
இறப்பு : 30/10/2023

யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Sutton, Surrey ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி கந்தையா அவர்கள் 30-10-2023 திங்கட்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் ஆச்சிமுத்துஅம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னதுரை சுபத்திரை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற N.S. கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற வடிவேட்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,சுஜேந்திரன், குகேந்திரன், ரூபேந்திரன், அஜந்தா, சாந்தா, வனிதா, விஜிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,அனுசுயா, மஞ்சுலா, திலகராணி, சிவஞானசுந்தரம், ரவிந்திரன், கனேசன், ஸ்டீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜனனி, அருணன், தானியா, ஆரணி, லக்‌ஷ்மி, சஞ்சீத், விதுஷன், சரண்யா, அனிஷ், கிரிஷன், தர்ஷன், ரோஷன், அட்டிகஸ், லோகன், லவினியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஈசன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Informed by: Family

Mrs Kamaladevy Kandiah

Mrs Kamaladevy Kandiah

Contact Information

Name Location Phone
Ravindran - Son In Law United Kingdom +447711023041
Ganeshan - Son In Law United Kingdom +447801704889

Event Details

Ritual
Details Sunday, 05 Nov 2023 11:30 AM
Address Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom
Cremation
Details Sunday, 05 Nov 2023 2:00 PM
Address South London Crematorium Rowan Rd, London SW16 5JG, United Kingdom
Lunch
Details Sunday, 05 Nov 2023 3:30 PM
Address Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am