அமரர் தனபாலசிங்கம் இராமலிங்கம்

அமரர் தனபாலசிங்கம் இராமலிங்கம்
பிறப்பு : 18/08/1940
இறப்பு : 01/11/2023

புங்குடுதீவு12ஐ பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம்
இராமலிங்கம் அவர்கள் 01.11.2023 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
காலஞ்சென்றவர்களான வேலாயுதம் செல்லம்மாவின் அன்பு மருமகனும்,
மனோன்மணி (முன்னாள் ஆசிரியை, அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலேஸ்வரன் (அகிலன்-Realtor), விஜிதா, பகீரதன் அவர்களின் ஆருயிர் தந்தையும்,
அருட்சோதி (மாலா), புவீந்திரன், மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆருதி, அஸ்வின், பைரவி, பிரவீன் ஆகியோரின் அன்பு தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான திருஞானம், சபாரட்ணம், விசாலாட்சி, குணரட்ணம், தில்லைநாதன்,
மற்றும் நாகேஸ்வரி(கனடா) காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்,பாலசுப்ரமணியம்
ஆகியோரின் அன்பு சகோதரரும்
காலஞ்சென்ற தவராஜசிங்கம், கமலாம்பாள்(கனடா) காலஞ்சென்றவர்களான
குலராஜசிங்கம், நவரட்ணசிங்கம் அவர்களின் மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் குடும்பத்தினர்.

அமரர் தனபாலசிங்கம் இராமலிங்கம்

அமரர் தனபாலசிங்கம் இராமலிங்கம்

Contact Information

Name Location Phone
மனைவி Canada (905) 294-0623
மகன் - அகிலன் Canada (416) 617-1767
மகள் - விஜிதா Canada (919) 869-0577
மகன் பகீ Canada (416) 569-8786

Event Details

பார்வைக்கு
Details Tuesday November 7, 2023, From 5:00 pm to 9:00 pm
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
Details Wednesday November 8, 2023, From 8:00 am to 11:00 am
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
Details Wednesday November 8, 2023 @ 12:00 pm
Address Forest Lawn Crematorium 4570 Yonge Street, Toronto, ON M2N 5L6, Canada.

Share This Post

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am