திருமதி சரஸ்வதி அருளாநந்தம் (இஞ்சருங்கோ)

திருமதி சரஸ்வதி அருளாநந்தம் (இஞ்சருங்கோ)
பிறப்பு : 02/08/1921
இறப்பு : 06/11/2023

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கலட்டி மற்றும் கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி அருளாநந்தம் அவர்கள் 06-11-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திருதிருமதிசின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்ற மகேந்திரன்(சாம், கனடா), குலேந்திரன்(குலி, பிரான்ஸ்), ஞானேந்திரன்(ஞானி, கனடா), கருணேந்திரன்(கருணை, கனடா), ராஜேந்திரன்(ராசு, கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற யோகம்மா(நல்லூர்) அவர்களின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மைத்துனியும்,லியோனி(கனடா), ரேவதி(பிரான்ஸ்), சிவசோதி(கனடா), அஜந்தா(கனடா), பிரேமிளா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,பாலநேசன், துவாரகா, சரசின், அனுசியா, துவித்தா, றுக்சன், கரிஷன், றிதுசன், மரிக்கா, சொனித், ருஷான், றசித்தா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,Yashmini, Yaamilan, Adhithyaa, Arun, Niroshan, Ryder, Kai, Jacob, Ashton ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி சரஸ்வதி அருளாநந்தம் (இஞ்சருங்கோ)

திருமதி சரஸ்வதி அருளாநந்தம் (இஞ்சருங்கோ)

Contact Information

Name Location Phone
கருணை - மகன் Canada +14167277062
ராசு - மகன் Canada +14167160443
ஞானி - மகன் Canada +14373445842
குலி - மகன் France +33177124258
அஜந்தா - மருமகள் Canada +14169044230

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 08 Nov 2023 6:00 PM - 10:00 PM
Address Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
Details Thursday, 09 Nov 2023 11:00 AM - 1:00 PM
Address Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am