திரு ஞானராஜா ஞானப்பிரகாசம்

திரு ஞானராஜா ஞானப்பிரகாசம்
பிறப்பு : 07/06/1950
இறப்பு : 06/11/2023

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பரந்தனை வதிவிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானராஜா ஞானப்பிரகாசம் அவர்கள் 06-11-2023 திங்கட்கிழமை அன்று சென்னையில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தனுஸ்கோடி ஞானப்பிரகாசம் றோசலின் தம்பதிகளின் மூத்த மகனும்,காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,ஜீடி(இலங்கை), கொலின்(இந்தியா) , வினோபா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஞானசேகரன்(றாஜன், இந்தியா), ஞானேந்திரன்(ஜீவா, இலங்கை), வசந்தி(கனடா), சீலா(கனடா), மாலா(கனடா), கீதா(கனடா),பிரபன்(இந்தியா), பமிலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சக்தி(இந்தியா), ஜான்சி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சிறிஸ்கந்தராஜா, ஞானேஸ்வரி, செல்வராணி, பிரபாகரன், பாலசுப்ரமணியம், நகுலன், சிவா, குறிஞ்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அக்சரா, ஆதித்தன், இயல், மிருதுனா, லதுர்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

திரு ஞானராஜா ஞானப்பிரகாசம்

திரு ஞானராஜா ஞானப்பிரகாசம்

Contact Information

Name Location Phone
நகுலன் - மைத்துனர் Canada +14168063033
பிரபன் - சகோதரன் India +918940425432

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am