திருமதி மனோன்மணி கனகலிங்கம்

திருமதி மனோன்மணி கனகலிங்கம்
பிறப்பு : 10/06/1927
இறப்பு : 02/11/2023

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kingsbury ஐ வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி கனகலிங்கம் அவர்கள் 02-11-2023 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சோதிலிங்கம், செல்வரத்தினம்(ஜேர்மனி), ஞானலிங்கம்(நியூசிலாந்து), றகுமணி(கனடா). செல்வராணி(ஜேர்மனி), அமிர்தலிங்கம்(ஜேர்மனி), சந்திரலிங்கம்(கனடா), புஸ்பராணி(இங்கிலாந்து), பாஸ்கரலிங்கம்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,தங்கரத்தினம், வசந்தி, சறோஜினிதேவி, இராஜகோபால், ஞானராஜன், சியாமளா, நாகேஸ்வரி, குலேந்திரன், சறோஜாதேவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஜெயராஜ், சிவாஜினி, ஜெகன், நிஷா, கோபி, அனுஷா, கோபு, சுபா, பாபு, பிரியா, இராகுலன், நிமலன், சாமு, சந்திரிகா, ராஜன், திவிஷா, துஷன், நிஷானி, நிவாஷினி, மனோஜா, பாலேந்திரா, அனோஜன், ஆகாஷ், அனுஷன், ஆகாஷ், சகீத், பிரணவன், ஆரூரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சினேகன், சினோஜன், சினேகா, ஜெனிஷா, ஜெனீனா, பிரவின், சர்வின், சஷ்வின், அர்வின், ஜவீன், சானுஜா, சானுஜன், ஆரியன், ஐஷ்மிரா, சாதுரியன், சச்சின், சோபியா, ஆரிவ், ஐரா, ஆடியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி மனோன்மணி கனகலிங்கம்

திருமதி மனோன்மணி கனகலிங்கம்

Contact Information

Name Location Phone
செல்வரத்தினம் - மகன் Germany +4917647105791
ஞானலிங்கம் - மகன் New Zealand +6421489773
றகுமணி - மகள் Canada +18193295701
செல்வராணி - மகள் Germany +4915234018815
அமிர்தலிங்கம் - மகன் Germany +491798274829
புஸ்பராணி - மகள் United Kingdom +447780345655
சந்திரலிங்கம் - மகன் Canada +15148366415
பாஸ்கரலிங்கம் - மகன் United Kingdom +447903420426

Event Details

கிரியை
Details Sunday, 12 Nov 2023 8:00 AM - 11:30 AM
Address Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom
தகனம்
Details Sunday, 12 Nov 2023 12:00 PM
Address Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am