திரு இரத்தினசிங்கம் நாகரத்தினம்

திரு இரத்தினசிங்கம் நாகரத்தினம்
பிறப்பு : 28/12/1950
இறப்பு : 06/11/2023

மலேசியா Johor Bahru ஐப் பிறப்பிடமாகவும், யாழ். மல்லாகத்தை வதிவிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட  இரத்தினசிங்கம் நாகரத்தினம் அவர்கள் திங்கட்கிழமை 06-11-2023 அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், மல்லாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வநாயகம் இரத்தினசிங்கம், ஜெயராணி தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற வடலியடைப்பைச் சேர்ந்த மாணிக்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,விமலாதேவி(ஒஸ்லோ, நோர்வே) அவர்களின் பாசமிகு கணவரும்,செல்வமணி, ஜெயரத்தினம்(நோர்வே), காலஞ்சென்ற சிங்கரத்தினம், இரத்தினமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,இராதாகிருஷ்ணன், சுகன்யா(நோர்வே), புலேந்திரன், மகேந்திராதேவி, காலஞ்சென்ற சர்வானந்தன், மனோன்மணி, கோணேஸ்வரி, சுவர்ணராசா(நோர்வே), சிவஞானம், ஈஸ்வரி, சற்குணேஸ்வரி(கனடா), சத்தியறூபி(நோர்வே) ஆகியோரின் மைத்துனரும்,ஜெயரூபன்(கனடா), காலஞ்சென்ற ஜெயபிரகாஸ், ஜெயநிவேதன் (நோர்வே) ஆகியோரின் சித்தப்பாவும்,மயூரேசன், மயூரதன், மயூரதி,மயூராஜ் ஆகியோரின் தாய்மாமனும்,ஏரன், அரவிந்த், ஜூனா பிரகாஸ் ஆகியோரின் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

திரு இரத்தினசிங்கம் நாகரத்தினம்

திரு இரத்தினசிங்கம் நாகரத்தினம்

Contact Information

Name Location Phone
ஜெயரத்தினம் - சகோதரன் Norway +4793811772
சிவச்சந்திரன் - உறவினர் Norway +4790580337
றஜி - உறவினர் Norway +4790753577
விமலாதேவி - மனைவி Norway +4746797238

Event Details

கிரியை
Details Monday, 13 Nov 2023 9:00 AM - 11:30 AM
Address Alfaset crematoriums Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am