திரு செல்லையா செல்வபத்து

திரு செல்லையா செல்வபத்து
பிறப்பு : 18/05/1946
இறப்பு : 30/10/2023

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செல்வபத்து அவர்கள் 30-10-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லையா தம்பு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராசையா இராசம்மா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,Dr. புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,Dr. Nowlan, லக்‌ஷ்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,தன்யா, கேசன் செல்வநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற செல்வராஜா, செல்வகுமார்(கனடா), செல்வசிவம்(கனடா), செல்வசந்திரன்(பிரித்தானியா), செல்வரதி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கமலா(இலங்கை), சாந்தா(கனடா), ஆனந்தி(கனடா), மாலினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரியான், லோகன், ரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.You have an option to donate to Charity The Anne Rowling Regenerative Neurology Clinic if you wish to donate flowers. 

தகவல்: குடும்பத்தினர்

திரு செல்லையா செல்வபத்து

திரு செல்லையா செல்வபத்து

Contact Information

Name Location Phone
Family - குடும்பத்தினர் United Kingdom +442089426541

Event Details

பார்வைக்கு
Details Friday, 10 Nov 2023 2:00 PM - 4:00 PM
Address Lodge Brothers Ltd - New Malden 26 Coombe Rd, New Malden KT3 4QF, United Kingdom
கிரியை
Details Sunday, 12 Nov 2023 11:20 AM
Address North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am