திருமதி மேரி பத்மாவதி அன்ரன் றொபேட்

திருமதி மேரி பத்மாவதி அன்ரன் றொபேட்
பிறப்பு : 16/04/1941
இறப்பு : 16/11/2023

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Bendigo வை வதிவிடமாகவும் கொண்ட மேரி பத்மாவதி அன்ரன் றொபேட் அவர்கள் 16-11-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து தம்பிராசா மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை மனுவற்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,அன்ரன் றொபேட் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான திரேசா, இராஜநாயகம், ஜெயசிங்கம், லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, ஜெயராணி மற்றும் இந்திரா, நியூட்டன், சுஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,உஷா(மலேசியா), ஆஷா(மலேசியா) ஆகியோரின் சிறியதாயாரும்,ஜெய்சங்கர்(பாபு), காலஞ்சென்ற வளன் மற்றும் வினிதா ஆகியோரின் அன்பு அத்தையும்,ரூபா, றொஷான் ஆகியோரின் அன்பு அன்ரியும்,யூட், நிவேதா, விதுன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,றுத், கசேன்ரா, மேரி, நிக்கோலா, நித்தீஷ், நித்திஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: அன்ரன் றொபேட்

நிகழ்வுகள்

திருமதி மேரி பத்மாவதி அன்ரன் றொபேட்

திருமதி மேரி பத்மாவதி அன்ரன் றொபேட்

Contact Information

Name Location Phone
அன்ரன் றொபேட் - கணவர் Australia +61444511233
அன்ரன் நியூட்டன் - மைத்துனர் Australia +61411214896

Event Details

பார்வைக்கு
Details Saturday, 18 Nov 2023 9:30 AM - 11:00 AM
Address Bendigo Funeral Centre 29 Miller St, Bendigo VIC 3554, Australia

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment