திரு அப்புத்துரை ஜெயக்குமார்

திரு அப்புத்துரை ஜெயக்குமார்
பிறப்பு : 15/07/1956
இறப்பு : 21/11/2023

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை ஜெயக்குமார் அவர்கள் 21-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், அப்புத்துரை பாக்கியம்மா தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,இரத்தினபாலினி அவர்களின் அன்புக் கணவரும்,நிரோகினி(தனு- லண்டன்), நிரோஜன், நிஷாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அஜந்தன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,அத்விகா, அஷ்விக்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2023 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கன் பிளவு தம்மளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: மனைவி, பிள்ளைகள்

திரு அப்புத்துரை ஜெயக்குமார்

திரு அப்புத்துரை ஜெயக்குமார்

Contact Information

Name Location Phone
நிரோஜன் - மகன் Sri Lanka +94778486887
நிசாந்தன் - மகன் Sri Lanka +94774331652

Share This Post

5 Comments - Write a Comment

  1. Cayson Collier
  2. Scarlet Jefferson
  3. Michelle Stephens
  4. ULkAMpXxcNPjC 16/12/2023 22:55:13
    wlTfqnimSseQjkWzoPMkc
  5. Lilianna Morse

Your Comment

 


Post Title

NAME :Thedipaar News

DATE :2023-02-16

TIME :3.30 am