திரு சிதம்பரநாதர் ஏகாம்பரநாதன்

திரு சிதம்பரநாதர் ஏகாம்பரநாதன்
பிறப்பு : 03/01/1963
இறப்பு : 09/01/2024

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதர் ஏகாம்பரநாதன் அவர்கள் 09-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சிதம்பரநாதர், வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சோதிமலர்(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,சிவஞானவதி(பிரான்ஸ்), சிவமலர்(சுவிஸ்), சிவராசமலர்(இலங்கை), சிவராமலிங்கம்(பிரான்ஸ்), சிவரஞ்சிதமலர்(இலங்கை), சிவாசினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்ற கந்தசாமி, வினாயகமூர்த்தி, கோகிலதர்சினி, திருவாசகன், நந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2024 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: சகோதரர்கள்

திரு சிதம்பரநாதர் ஏகாம்பரநாதன்

திரு சிதம்பரநாதர் ஏகாம்பரநாதன்

Contact Information

Name Location Phone
சிவா - சகோதரன் France +33695584193
சிவஞானவதி - சகோதரி France +33617144707
சோதிமலர் - மனைவி France +94774621146

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment