திருமதி இராசையா முத்தம்மா

திருமதி இராசையா முத்தம்மா
பிறப்பு : 26/02/1939
இறப்பு : 08/01/2024

கிளிநொச்சி பூநகரி செட்டியகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். கல்வியங்காடு 98/2 சட்டநாதர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை முத்தம்மா 08-01-2024 திங்கட்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,வசந்தராணி(இலங்கை), இரத்தினகுமார்(இலங்கை), குணரத்தினம்(இலங்கை), லலிதாராணி(இலங்கை), சந்திரகுமார்(ஜேர்மனி),பிறேமாராணி(இலங்கை), இதயராணி(சுவிஸ்), உதயகுமார்(ஜேர்மனி), சிவகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற உருத்திரன்(இலங்கை), சுசீலாதேவி(இலங்கை), சித்திராதேவி(இலங்கை), மெய்யழகன்(இலங்கை), இரகுநாதன்(இலங்கை), போதினி(ஜேர்மனி), கோசலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,இராஜரூபன்(இலங்கை), இராகினி(இலங்கை), கல்யாணி(ஜேர்மனி), கஜித்ரூபன்(இலங்கை), காலஞ்சென்ற சோபிகா, தர்சிகன்(இலங்கை) மற்றும் சுதர்சன், சஜான், அஜீரா(இலங்கை), தேனுஜன்(இலங்கை), சஜீர்பன்(இலங்கை), தர்சன்(இலங்கை), காலஞ்சென்ற பவிதா(இலங்கை), டிலக்சன்(இலங்கை), விஜிதா(இலங்கை), சர்மினி(இலங்கை), மதுரா(இலங்கை), சாரங்கன்(ஜேர்மனி), ஜாதவன்(ஜேர்மனி), செந்தூரன்(இலங்கை), தர்சனா(இலங்கை), தாரனி(இலங்கை), பாலகணேசன்(இலங்கை), தட்சாயினி(இலங்கை), சகானா(கனடா), மிதுஷனா(சுவிஸ்), விஸ்வா(சுவிஸ்), ஆர்த்தி(ஜேர்மனி), அனுஸ்கா(ஜேர்மனி), உஜிந், சுஜந்தன்(இலங்கை), கபீனா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,டிலக்சிகா(இலங்கை), டிலக்சன்(இலங்கை), லதுஸ்டிகா(இலங்கை), சரணியன்(இலங்கை), யுவேதிகா(இலங்கை), அபிஷன்(ஜேர்மனி), அக்‌ஷஜா(ஜேர்மனி), கபீஸ்(இலங்கை), யஸ்மிதன்(இலங்கை), ஜீருபனா(இலங்கை), பிரணவன்(இலங்கை), சரணிகா(இலங்கை), லதூஷன்(இலங்கை), ஸஸ்வின்(இலங்கை), சன்சிகன்(இலங்கை), சஞ்சித்(இலங்கை), கிரிதிஸ்(இலங்கை), அஸ்விதா(இலங்கை), சஸ்விதா(இலங்கை), அக்விரா(இலங்கை), ஆதவன்(இலங்கை), அக்‌ஷன்(கனடா), ஆதினி(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: சந்திரகுமார்- மகன்

திருமதி இராசையா முத்தம்மா

திருமதி இராசையா முத்தம்மா

Contact Information

Name Location Phone
வசந்தராணி - மகள் Sri Lanka +94779682680
பிறேமராணி - மகள் Sri Lanka +94766879485
சிவகுமார் - மகன் Sri Lanka +94772113598
சந்திரகுமார் - மகன் Germany +4915510080410
இதயராணி - மகள் Switzerland +41798954655
உதயகுமார் - மகன் Germany +491749547529

Share This Post

5 Comments - Write a Comment

  1. Luke Corona
  2. Wallace Stark
  3. Maya Sparks
  4. Carter Richards
  5. Jagger Cortéz

Your Comment