திருமதி குலவீரசிங்கம் ராதாராணி

திருமதி குலவீரசிங்கம் ராதாராணி
பிறப்பு : 05/10/1948
இறப்பு : 08/01/2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரான்ஸ் Pontoise ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குலவீரசிங்கம் ராதாராணி அவர்கள் 08-01-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குலவீரசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,ஜிவிதா, தெய்வியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற omega replica பவளராணி, விமலராணி, காலஞ்சென்ற சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி குலவீரசிங்கம் ராதாராணி

திருமதி குலவீரசிங்கம் ராதாராணி

Contact Information

Name Location Phone
ஜிவிதா - மகள் France +33628378942
குணபாலசிங்கம் - மைத்துனர் France +33651975121
பூபாலசிங்கம் - மைத்துனர் France +33766337797

Event Details

பார்வைக்கு
Details 13,14 Jan 2024 3:00 PM - 4:00 PM
Address Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Details Tuesday, 16 Jan 2024 9:30 AM - 11:30 AM
Address Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Details Tuesday, 16 Jan 2024 12:00 PM - 1:00 PM
Address Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

Share This Post

5 Comments - Write a Comment

  1. Cora Rose
  2. Trenton Alvarez
  3. Cyrus Gardner
  4. Kyson Wiley
  5. Kingsley Roth

Your Comment