திருமதி பராசக்தி இரத்தினஜோதி

திருமதி பராசக்தி இரத்தினஜோதி
பிறப்பு : 03/09/1932
இறப்பு : 08/01/2024

யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி இரத்தினஜோதி அவர்கள் 08-01-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கதிரவேல், சின்னப்பிள்ளை தம்பதிகளின் ஏகபுதல்வியும், காலஞ்சென்ற இராஜரட்ணம், அருமைநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இரத்தினஜோதி இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,சாந்தி பவதாரணி, ஜனனி இந்துமதி, மயூரன், வித்தகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவபாலன், சுத்தானந்தன், உதயபாரதி, துவாரகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கிரிஜா, புஷ்பா, சுதா, துளசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,பவானி, சிவானி, ஜனனி ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும்,முரளி, மீரா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,வினோதன், அரவிந்தன், சுவேதா, சுருதி, ஜஷ்வினி, சேஷன், தீக்‌ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி பராசக்தி இரத்தினஜோதி

திருமதி பராசக்தி இரத்தினஜோதி

Contact Information

Name Location Phone
மயூரன் - மகன் Canada +14165613202
வித்தகன் - மகன் Canada +16479327823

Share This Post

5 Comments - Write a Comment

  1. Camden Brennan
  2. Blaze Walls
  3. Jamir Nicholson
  4. Paige Singleton
  5. Nyra Scott

Your Comment