திரு இராசக்கோன் சின்னத்தம்பி

திரு இராசக்கோன் சின்னத்தம்பி
பிறப்பு : 02/08/1933
இறப்பு : 22/01/2024

யாழ். சாவகச்சேரி சரசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட இராசக்கோன் சின்னத்தம்பி அவர்கள் 22-01-204 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், சாவகச்சேரி சரசாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராசக்கோன் தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், அராலி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,விமலேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), துஷ்யந்தி, தமயந்தி, ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அனுஜா, பிரகாஷ், கணேசராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,வித்தியா, திவ்வியா, சௌமியா, லீலா, விஷால் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, விவேகானந்தர், யோகானந்தன் மற்றும் சாந்தநாயகி மனோன்மணி, சதாபக்தி, ஆகியோரின் அருமைச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான பவானி, ஞானாம்பிகை, குமரகுரு, ஆதித்தன், சீவரத்தினம் மற்றும் புவனேஸ்வரி, சரஸ்வதி, பத்மாவதி, சந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,காலஞ்சென்ற மகேஸ்வரன் மற்றும் கௌசல்யா ஆகியோரின் அன்புச் சகலனும், பாஸ்கரன், வாகீசன், ஞானேந்திரி தேவரஞ்சன், நந்தபூபன், யோகேந்திரி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,சண்முகநாதன், குகநாதன், வாசுகி, சத்தியவதி சந்திரவதி, மைதிலி, செந்தூரன், ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,கணேசநாதன், யசோதை, ஆறுமுகன் ஆகியோரின் அன்புத் தாய்மாமனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு இராசக்கோன் சின்னத்தம்பி

திரு இராசக்கோன் சின்னத்தம்பி

Contact Information

Name Location Phone
சதாபக்தி - சகோதரன் Canada +16478248442
பரமேஸ்வரி - மனைவி Canada +19057852387
விமலேந்திரன் - மகன் Canada +12488940215
துஷ்யந்தி - மகள் Canada +16475466649
தமயந்தி - மகள் Canada +14164719734

Event Details

பார்வைக்கு
Details Sunday, 28 Jan 2024 5:00 PM - 9:00 PM
Address Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை
Details Tuesday, 30 Jan 2024 8:00 AM - 11:00 AM
Address Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தகனம்
Details Tuesday, 30 Jan 2024 11:00 AM
Address Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment