திரு இரத்தினவடிவேல் நேசன்

திரு இரத்தினவடிவேல் நேசன்
பிறப்பு : 13/05/1955
இறப்பு : 25/01/2024

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Corridonia, ஜேர்மனி Hannover ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினவடிவேல் நேசன் அவர்கள் 25-01-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இரத்தினவடிவேல், மகாலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கோபாலசாமி, தேவகுஞ்சரம் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,சசிகலா(பவுண்) அவர்களின் அன்புக் கணவரும்,சாந்திரா அவர்களின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான குகன், மோகன் மற்றும் மீரா, மகேஷ், வாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ராதாரமணி, ஜெயபாலன், தேவிகாரமணி, சற்குணபாலன், நந்தபாலன், காலஞ்சென்ற முகுந்தபாலன், வனிதாரமணி, ரஞ்சிதாரமணி, லலிதாரமணி, சிறிதரன், சாந்தினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

திரு இரத்தினவடிவேல் நேசன்

திரு இரத்தினவடிவேல் நேசன்

Contact Information

Name Location Phone
சசிகலா - மனைவி Germany +495113748364
சாந்திரா - மகள் Germany +491707245791
நடராஜலிங்கம் - மைத்துனர் Germany +491729379523

Event Details

கிரியை
Details Thursday, 01 Feb 2024 10:00 AM - 11:30 AM
Address Stadtfriedhof Lahe Laher-Feld-Straße 19, 30659 Hannover, Germany

Share This Post

1 Comments - Write a Comment

  1. Colt Mayer

Your Comment