திரு சுப்பிரமணியம் வசந்தகுமார்

திரு சுப்பிரமணியம் வசந்தகுமார்
பிறப்பு : 05/02/1952
இறப்பு : 25/01/2024

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமனாதபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வசந்தகுமார் அவர்கள் 25-01-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,தனலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,தீபா, தீபன், துஸ்யந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,செந்தூரன், ஜீவிதா, டீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,இஷானா, அலானா, றியா, டீரன், கோபி, மாயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,சந்திரகுமார், சிவாஜினி, இராசகுமார், விஜயகுமார், இரவீந்திரகுமார், காலஞ்சென்ற ஜெயக்குமார், உதயகுமார், கலாறஞ்சினி, சீத்தாலோஜினி, சுகந்தினி, தில்லைநாதன் ஆகியோரின் பாசமிகு பெரிய அண்ணாவும்,காலஞ்சென்ற தில்லைவனம், சிவசுப்பிரமணியம், கணேசலிங்கம், பரமேஸ்வரி, சகுந்தலாதேவி, வன்னியசிங்கம், பரமேஸ்வரி, ஸ்ரெலாகிரேஸ், ஜரின் சித்திரா, தாமரைச்செல்வி, பாலேஸ்வரி, நவலோகநாதன், செல்வகுமார், இராம்மோகன், கிஸ்ணவேணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற மகாலிங்கம், இராசலட்சுமி, கமலாதேவி, அகிலானந்தன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சுப்பிரமணியம் வசந்தகுமார்

திரு சுப்பிரமணியம் வசந்தகுமார்

Contact Information

Name Location Phone
தீபன் - மகன் Canada +14168171262
தீபா - மகள் Canada +16472939577
துசி - மகன் Canada +16479921757
உதயன் - சகோதரன் Canada +14168046855
காந்தி - சகோதரன் Sri Lanka +94776617949

Event Details

பார்வைக்கு
Details Sunday, 28 Jan 2024 4:00 PM - 8:00 PM
Address Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
Details Monday, 29 Jan 2024 12:30 PM - 2:30 PM
Address St. James Cemetery 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada

Share This Post

1 Comments - Write a Comment

  1. Camilo Chavez

Your Comment