திரு இரத்னம் பாலசந்திரன் (சிவாஜி)

திரு இரத்னம் பாலசந்திரன் (சிவாஜி)
பிறப்பு : 17/04/1948
இறப்பு : 24/01/2024

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்னம் பாலசந்திரன் அவர்கள் 24-01-2024 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், இரத்னம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி சந்தனம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,ரவிந்திரன், சுரேந்திரன், கிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,விக்கினா, லொறேன், ரியாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஓவியா, ஜஸ்மின், சியானா, சயன், சாரியா, சேடன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்

திரு இரத்னம் பாலசந்திரன் (சிவாஜி)

திரு இரத்னம் பாலசந்திரன் (சிவாஜி)

Contact Information

Name Location Phone
ரவிந்திரன் - மகன் Canada +14169704656

Event Details

பார்வைக்கு
Details Sunday, 28 Jan 2024 7:00 AM - 9:00 AM
Address Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை
Details Monday, 29 Jan 2024 7:00 AM - 11:00 AM
Address Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தகனம்
Details Monday, 29 Jan 2024 11:00 AM
Address Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

Share This Post

1 Comments - Write a Comment

  1. Reece Suarez

Your Comment