திரு அருள்குமரன் சீனிவாசன்

திரு அருள்குமரன் சீனிவாசன்
பிறப்பு : 05/04/1979
இறப்பு : 26/01/2024

இந்தியா சென்னையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருள்குமரன் சீனிவாசன் அவர்கள் 26-01-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசன் மங்கையர்கரசி(மலர்) தம்பதிகளின் பாசமிகு மகனும், சிவப்பிரகாசம் சித்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,வித்யலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,ஆதிரை, அரண் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,திருக்குமரன், செந்தில்குமரன், தணிகைக்குமரன், அன்பரசி, தமிழரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கமலா, வித்யா, ஆர்த்தி, சீத்தாராமன், கம்சானந்தன், பிரபு ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை இரமனியம் கட்டிமா, பிள்ளையார் கோவில் தெரு, துரைப்பாக்கம், சென்னை எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பெருங்குடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்

திரு அருள்குமரன் சீனிவாசன்

திரு அருள்குமரன் சீனிவாசன்

Contact Information

Name Location Phone
திருக்குமரன் - சகோதரன் India +918050102424

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment