திருமதி ராகேல் இம்மானுவேல் செல்வராஜா

திருமதி ராகேல் இம்மானுவேல் செல்வராஜா
பிறப்பு : 12/12/1951
இறப்பு : 25/01/2024

கொழும்பைப் பிறப்பிடமாகவும், Switzerland zofingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராகேல் இம்மானுவேல் செல்வராஜா அவர்கள் 25-01-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இம்மானுவேல் செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,ஜோய் , ஜான்சி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மதுமிதா, கிறிஸ்தோபர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஜெரோம், பிரையன் , அமண்டா , அலிஷா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.  அன்னாரின் உணவு உபசரிப்புக்கு அனைவரையும் பங்குபெற அழைக்கிறோம். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி ராகேல் இம்மானுவேல் செல்வராஜா

திருமதி ராகேல் இம்மானுவேல் செல்வராஜா

Contact Information

Name Location Phone
ஜோய் - மகன் Switzerland +41792522441
கிறிஸ்தோபர் - மருமகன் Switzerland +41764113761

Event Details

பார்வைக்கு
Details 28,29,30 Jan 2024 2:00 PM - 7:00 PM
Address Friedhof (Friedhof Oftringen) Kirchstrasse, 4665 Oftringen, Switzerland
இறுதி ஆராதனை
Details Wednesday, 31 Jan 2024 12:30 PM
Address CONNECT Zofingen Funkenpark, Im Rank 4, 4800 Zofingen, Switzerland
அடக்க ஆராதனை
Details Wednesday, 31 Jan 2024 3:00 PM
Address Friedhof Bergli Zofingen Alpenblickweg, 4800 Zofingen, Switzerland
உணவு உபசரிப்பு
Details Wednesday, 31 Jan 2024 5:00 PM - 8:00 PM
Address CONNECT Zofingen Funkenpark, Im Rank 4, 4800 Zofingen, Switzerland

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment