திருமதி புவனேஸ்வரி தியாகராசா

திருமதி புவனேஸ்வரி தியாகராசா
பிறப்பு : 07/06/1961
இறப்பு : 28/01/2024

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரம் சந்தியாவளவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தியாகராசா அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னத்தங்கம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் ஆசைப் பேத்தியும்,தியாகராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,துர்க்கா(BHSC), சுதன்(Bsc) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,மெலிசா(BA) அவர்களின் அன்பு மாமியும்,லியா அவர்களின் அன்பு அப்பம்மாவும்,திருச்செல்வம், புஸ்பராணி, இராசமணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற மங்கையற்கரசி, பத்மா, மாதவராசா, தேவராசா, காலஞ்சென்ற நீதிராசா, தெய்வேந்திரராசா ஆகியோரின் இணைபிரியாச் சகோதரியும்,இராசேஸ்வரி, கலாராணி, இராசரெத்தினம், மார்க்கண்டன்(பிரான்ஸ்), மகேந்திரதாசன், சந்திரஸ்ரீ, கலைவாணி, ஜெயச்சித்திரா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,வீரசிங்கம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,குலதீஷ், குகதீஷ், மயூரா, சிந்துசா, சிந்தூரன், வனிசியா ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,மினோஜா, மகிந்தா, மதன் ஆகியோரின் ஆசையம்மாவும்,தெய்வீகரன், சுதர்சினி, ஜெயதர்சினி, யசோதரன், பிரபாகரன், கிருஷ்ணகரன், திருசியா, தினிசியா, திருசன், சபரீசன், சாயீசன், சகானா, சபேசன், கபிலன், கிருஷான், தனுஜன், சாருஜன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, செல்லம்மா, தில்லையம்பலம், கமலம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்றவர்களான ரெட்ணசிங்கம், தங்கம்மா(மலேசியா), பொன்னம்பலம், கற்பகம்(வவுனிக்குளம்), ஏகாம்பரம் மற்றும் ரெத்தினம் ஆகியோரின் பெறாமகளும்,காலஞ்சென்றவர்களான சண்முகம்(OBE, England), மோகனாம்பாள் மற்றும் பாலசிங்கம், மனோன்மணி, பரமலிங்கம், சாமளவள்ளி, காலஞ்சென்ற பாலசுந்தரம், சிவகாமசுந்தரி ஆகியோரின் பாசமிகு மருமகளும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி புவனேஸ்வரி தியாகராசா

திருமதி புவனேஸ்வரி தியாகராசா

Contact Information

Name Location Phone
துர்க்கா - மகள் Canada +17059771741
சுதன் - மகன் Canada +17058080819
மாதவராசா(தவம்) - சகோதரன் Canada +17057720390
மோகனராசா(காந்தி) - சகோதரன் Canada +16475451893
தேவராசா(தேவன்) - சகோதரன் Canada +16474022312
தெய்வேந்திரராசா(இந்திரன்) - சகோதரன் Canada +19054596132

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment