திரு நிர்மலன் பர்னாந்து

திரு நிர்மலன் பர்னாந்து
பிறப்பு : -
இறப்பு : -

யாழ். ஊர்காவற்துறைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட நிர்மலன் பர்னாந்து அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பர்னாந்து, இரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,மேரி பிரேமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,Sobers Carfield, Lloyd Boniface, Subashini, Paul, காலஞ்சென்ற Shaun ஆகியோரின் அன்புத் தந்தையும்,Niroshini, Priya, Kajan, Melissa ஆகியோரின் அன்பு மாமனாரும்,Mathuraa, Cameron, Matulan, Meeshalan, Shaun, Braken, Kristian, Andrew, Jazmyn, Sanjay, Tamana ஆகியோரின் பாசமிகு பேரனும்,Mia அவர்களின் பாசமிகு பூட்டனும்,புஸ்பராணி, கருணாகரன், சாந்தி, வசந்தி, பவா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கருணாகரன், காலஞ்சென்ற வவா, முருகையா, நவம், காலஞ்சென்ற ராஜன், சிங்கராயர், கிளாரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்

திரு நிர்மலன் பர்னாந்து

திரு நிர்மலன் பர்னாந்து

Contact Information

Name Location Phone
Sobers Carfield - மகன் Canada +16473910519
Lloyd Boniface - மகன் Canada +16472861371
Subashini - மகள் Canada +16478086807
Paul - மகன் Canada +16472013755
kajan - மருமகன் Canada +16474499109

Event Details

பார்வைக்கு
Details Friday, 02 Feb 2024 5:00 PM - 9:00 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Details Saturday, 03 Feb 2024 8:30 AM - 10:30 AM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
திருப்பலி
Details Saturday, 03 Feb 2024 11:30 AM - 12:30 PM
Address Immaculate Heart of Mary Church 131 Birchmount Rd, Scarborough, ON M1N 3J7, Canada
தகனம்
Details Saturday, 03 Feb 2024 12:30 PM - 1:30 PM
Address Pine Hills Cemetery and Funeral Centre 625 Birchmount Rd, Scarborough, ON M1K 1R1, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment