திருமதி கந்தையா இராஜேஸ்வரி

திருமதி கந்தையா இராஜேஸ்வரி
பிறப்பு : 23/11/1936
இறப்பு : 28/01/2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை வட்டுமேற்கை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இராஜேஸ்வரி அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசப்பா கமலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், சபாபதிப்பிள்ளை காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை கந்தையா(தவராசா) அவர்களின் பாசமிகு மனைவியும்,சந்திரசேகரன், ஜீவசேகரன், இந்துமதி, கோமதி, பாலசேகரன்(சேகர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஞானேஸ்வரி, சிவகலை, திருச்செல்வம், ஞானகுமார், சூரியகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,கிருஷ்னமேனன், அபிசன், ஆருயன், ஆரபி, ஆதுசன், ஷர்மிலன்- கயானி, யதீசன், மதுசன், சர்வினி, மதுமிலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் நவாலி வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி கந்தையா இராஜேஸ்வரி

திருமதி கந்தையா இராஜேஸ்வரி

Contact Information

Name Location Phone
இந்துமதி - மகள் Sri Lanka +94776569882
சேகர் - மகன் Sri Lanka +94764000065

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment