திருமதி தனுசா சுஜாதரன்

திருமதி தனுசா சுஜாதரன்
பிறப்பு : 07/10/1984
இறப்பு : 28/01/2024

யாழ். சூராவத்தை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Rochester வை வசிப்பிடமாகவும் கொண்ட தனுசா சுஜாதரன் அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,காலஞ்சென்ற கணேசானந்தன், புஷ்பராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சச்சிதானந்தன், செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,சச்சிதானந்தன் சுஜாதரன் அவர்களின் அன்பு மனைவியும்,சகீனா, திஷானிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,உதயகுமார் அவர்களின் அன்புத் தங்கையும்,குணரத்தினம்- கோமதி, ராஜரத்தினம்- நந்தினி, தவரத்தினம்- வசந்தா ஆகியோரின் அன்பு மருமகளும்,பிறேமராணி- இமானுவல், பாலராணி- ஜெகன்மோகன் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,கம்ஷா அவர்களின் அன்பு மைத்துனியும்,சுதர்சினி, சுஜாதா, சசீதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ருத்திரேஷ், சாத்விக் ஆகியோரின் அன்பு மாமியும்,றெனிஷா, றஜிதன், தர்னிஷ், மானசிகா, அஞ்சுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,தினேஷ், சோபனா, தீபன், தீபிகா, தாருஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,உதயகுமார், றவி, சுதர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நிருஷன், நிமல், அஜித், குருஷரன் ஆகியோரின் அன்பு மச்சாளும்,பேரின்பநாயகம் - சாந்தா ஆகியோரின் பெறாமகளும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி தனுசா சுஜாதரன்

திருமதி தனுசா சுஜாதரன்

Contact Information

Name Location Phone
சுஜாதரன் - கணவர் Canada +15855307088
ராஜா - மாமா France +33614140573
பாலராணி - சித்தி France +33675939188
சுஜாதா - மச்சாள் United Kingdom +447470464303
புஷ்பராணி - தாய் Sri Lanka +94777638794

Event Details

பார்வைக்கு
Details Thursday, 01 Feb 2024 9:00 AM - 1:00 PM
Address Miller Funeral and Cremation Services, Inc. 3325 S Winton Rd, Rochester, NY 14623, United States
தகனம்
Details Thursday, 01 Feb 2024 2:00 PM
Address White Haven Memorial Park 210 Marsh Rd, Pittsford, NY 14534, United States

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment