திரு சோமசுந்தரம் மகேஸ்வரன்

திரு சோமசுந்தரம் மகேஸ்வரன்
பிறப்பு : 16/04/1951
இறப்பு : 29/01/2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் மகேஸ்வரன் அவர்கள் 29-01-2024 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவபுஸ்பம்(புஸ்பம் - பிரான்ஸ்) அவர்களின் அனபுக் கணவரும்,அர்ச்சனா(லண்டன்), வைஸ்ணவி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,நிஷாந்தன்(லண்டன்), கஜாணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிவேன், கம்சி(லண்டன்), கவின், ஆதிரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,மனோகரன்(மணி - இலங்கை), மகேந்திரன்(இந்திரன் - பிரான்ஸ்), புவனராணி(ராணி -பிரான்ஸ்), விமலராணி(விமலா - பிரான்ஸ்), விஜயகுமார்(குமார் - பிரான்ஸ்), ஜெயகுமார்(ஜெயா - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்

திரு சோமசுந்தரம் மகேஸ்வரன்

திரு சோமசுந்தரம் மகேஸ்வரன்

Contact Information

Name Location Phone
நிஷாந்தன் - மருமகன் United Kingdom +447956286162
கஜாணன் - மருமகன் France +33649817464

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment