திருமதி இராசரட்ணம் குலசேகரி

திருமதி இராசரட்ணம் குலசேகரி
பிறப்பு : 01/01/1949
இறப்பு : 25/01/2024

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை வீமன்காமம் டச்சு றோட்டை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Evry வசிப்பிடமாகவும், பிரித்தானியா london croydon ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசரட்ணம் குலசேகரி அவர்கள் 25-01-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,ஆறுமுகம் இராசரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,சதீஸ்குமாரன்(லண்டன்), சுபாஜினி(நோர்வே), வசந்தகுமார்(லண்டன்), காலஞ்சென்ற தினேஸ்குமார், சரத்குமாரன்(அவுஸ்திரேலியா), திசாந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கேதீஸ்வரன்(நோர்வே), ராஜேஷ்கண்ணா(பிரான்ஸ்), கணேசினி(லண்டன்), சுகநீதம்(லண்டன்), சிந்துயா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,இராசமலர், செல்வராணி, மகாலிங்கம், சத்தியலிங்கம், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், சிவலிங்கம், ஜெயலிங்கம், தனராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பராசக்தி, யோகேஸ்வரி, யோகேஸ்வரன், காலஞ்சென்றவர்களான இராசதுரை, இராசநாயகம், இராசலிங்கம், பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சுபிசன்(நோர்வே), தினேஷ்(லண்டன்), அட்சரன்(பிரான்ஸ்), நிதனன்(அவுஸ்திரேலியா), திரிசனா(நோர்வே), சஹானா(லண்டன்), சுஜேனா(நோர்வே), சைரா(லண்டன்), அட்சரா(பிரான்ஸ்), நித்தனா(அவுஸ்திரேலியா), சாதனா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி இராசரட்ணம் குலசேகரி

திருமதி இராசரட்ணம் குலசேகரி

Contact Information

Name Location Phone
சதீஸ் - மகன் United Kingdom +447930556287
கணேசினி - மருமகள் United Kingdom +447402355535
வசந்த் - மகன் United Kingdom +447982859669
சரத் - மகன் Australia +61411350482
சுபா - மகள் Norway +4741460214
கேதீஸ் - மருமகன் Norway +4791755199
திசா - மகள் France +33758554172
கண்ணன் - மருமகன் France +33758341404

Event Details

கிரியை
Details Sunday, 04 Feb 2024 8:00 AM - 12:00 PM
Address Home 262 Whitehorse Ln, London SE25 6UW, UK
தகனம்
Details Sunday, 04 Feb 2024 12:30 PM
Address South London Crematorium Rowan Rd, London SW16 5JG, United Kingdom

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment