திரு செல்லப்பா தம்பையா

திரு செல்லப்பா தம்பையா
பிறப்பு : 23/12/1931
இறப்பு : 17/02/2024

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா தம்பையா அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சந்திரமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சிவகுமாரன், நந்தகுமாரன், செந்தில்குமாரன், செல்வகுமாரன், சிவசுதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சத்தியபாமா, விமலேஸ்வரி, அகல்யா, சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், சபாபதி, சொர்ணம்மா மற்றும் யோகராசா(லண்டன்), கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சாம்பசிவம், தையல்நாயகி, கனகசபை, குமாரசாமி, மதியாபரணம் மற்றும் உமாதேவி, கலா, பரமேஸ்வரி, சொர்ணம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கணீஷா, யுகன், சாம்பவி, துர்க்கா, வைஷ்ணவி, அநாமிகா, தருண்யா, லோகிதா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  தகவல்: குடும்பத்தினர்

திரு செல்லப்பா தம்பையா

திரு செல்லப்பா தம்பையா

Contact Information

Name Location Phone
சிவகுமாரன் - மகன் Canada +14166715328
நந்தகுமாரன் - மகன் Canada +14165608515
செந்தில் - மகன் Canada +14164190616
செல்வம் - மகன் Canada +14166785866
சுதன் - மகன் Canada +14163883429

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 21 Feb 2024 6:00 PM - 9:00 PM
Address Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
Details Thursday, 22 Feb 2024 8:00 AM - 10:00 AM
Address Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment