திரு பரஞ்சோதி அருள்ராஜா

திரு பரஞ்சோதி அருள்ராஜா
பிறப்பு : 10/01/1949
இறப்பு : 17/02/2024

யாழ். வடமராட்சி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரஞ்சோதி அருள்ராஜா அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், பரஞ்சோதி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான அருள்பிரகாசம், Dr. அருளம்பலம் மற்றும் ராசாமணி பாலசுப்ரமணியம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,உமாசங்கர், ரவிசங்கர், கௌரிசங்கர், ஜெயந்தா, துமிந்த, ஆனந்த, திலீப், பெர்டிஃப், தீபிகா, நில்மினி, Dr.அனுஷா, Dr.சோபனா Dr.நிர்மலா ஆகியோரின் அன்பு மாமாவும்,காலஞ்சென்றவர்களான நடராஜா பாலசுப்ரமணியம், நந்தாவதி அருள்பிரகாசம் மற்றும் விஜி அருளம்பலம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மங்களேஸ்வரன்(கொழும்பு), ஞானேஸ்வரன்(கொழும்பு), காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரன், சித்தேஸ்வரன் மற்றும் ஆனந்தேஸ்வரன்(பிரித்தானியா), தவமணி பாலசிங்கம்(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்

திரு பரஞ்சோதி அருள்ராஜா

திரு பரஞ்சோதி அருள்ராஜா

Contact Information

Name Location Phone
உமாசங்கர் - மருமகன் United Kingdom +447305519620

Event Details

கிரியை
Details Thursday, 22 Feb 2024 10:30 AM - 1:00 PM
Address Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
தகனம்
Details Thursday, 22 Feb 2024 2:00 PM - 2:30 PM
Address Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment