திருமதி சொக்கலிங்கம் கௌசாம்பிகை

திருமதி சொக்கலிங்கம் கௌசாம்பிகை
பிறப்பு : 17/11/1943
இறப்பு : 22/02/2024

யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வதிவிடமாகவும், கனடா toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் கௌசாம்பிகை அவர்கள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை சொர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சொக்கலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,சந்திரலிங்கம், தமிழ்ச்செல்வி, றஞ்சித், கிருஸ்ணலிங்கம், சுகுனா, சுபாஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,தனலட்சுமி, மணிமாறன், துஷியந்தி, தர்சினி, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சிவபாக்கியம், தவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,டிவிஷா, நிதேஷ், வரண்யா, காருண்யா, கரிஸ்கா, கிசாரா, சம்மிரா, அஜிரா, கனிரா, பித்விஸ், வீணா, கைரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி சொக்கலிங்கம் கௌசாம்பிகை

திருமதி சொக்கலிங்கம் கௌசாம்பிகை

Contact Information

Name Location Phone
சந்திரலிங்கம் - மகன் Canada +14168189940
தமிழ்செல்வி - மகள் United Kingdom +447735372455
றஞ்சித் - மகன் Canada +14168971913
கிருஸ்ணலிங்கம் - மகன் United Kingdom +447701094676
சுகுனா - மகள் Canada +16477601040
சுபாஜினி - மகள் Canada +16479833254
தவநேசன் - சகோதரன் United Kingdom +447795321524

Event Details

பார்வைக்கு
Details Sunday, 25 Feb 2024 10:00 AM - 3:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Monday, 26 Feb 2024 11:30 AM - 2:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Monday, 26 Feb 2024 3:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment