திரு துரைராசா சிவலிங்கராஜா

திரு துரைராசா சிவலிங்கராஜா
பிறப்பு : 17/05/1952
இறப்பு : 21/02/2024

நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட துரைராசா சிவலிங்கராஜா அவர்கள் 21-02-2024 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற துரைராசா, தங்கரட்ணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கனகரட்ணம், இளையப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சிவாஜினி(லண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,ஸ்ரீரஞ்சன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,துவாரகன்(லண்டன்), அபிரகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,ஜெயலிங்கராசா, தங்கராசா, காலஞ்சென்ற வரதராசா, யோகராசா, வசந்தி, ஜெயந்தி, சுமதி, சுகந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கமலநாதன்(கனடா), வசந்தாதேவி(கனடா), பரமேஸ்வரி(ஜேர்மனி), ராமநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 24-02-2024 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை Lanka Florists & Funeral Services No, 162 EW Perera Mawatha, Colombo 00800 எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள்  25-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 03:30 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு துரைராசா சிவலிங்கராஜா

திரு துரைராசா சிவலிங்கராஜா

Contact Information

Name Location Phone
சிவாஜினி - மகள் Sri Lanka +94773925698
சிவாஜினி - மகள் United Kingdom +447554770040
இராஜேஸ்வரி - மனைவி Sri Lanka +94771041940

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment