திரு சின்னதம்பி பூபாலசிங்கம்

திரு சின்னதம்பி பூபாலசிங்கம்
பிறப்பு : 15/05/1933
இறப்பு : 21/02/2024

யாழ். சுன்னாகம் கொத்தியாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி பூபாலசிங்கம் அவர்கள் 21-02-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி வாலப்பிள்ளை தம்பதிகளின் மூத்த அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,வசந்தினி(கனடா), காலஞ்சென்ற நிரேந்திரன், செளந்தினி(மலேசியா), ரேவதி(கொழும்பு), யமுனா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நவச்செல்வன்(கனடா), காலஞ்சென்ற தவநேசன், சிவநேசன்(கொழும்பு), காலஞ்சென்ற ஸ்ரீமோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சண்முகநாதன்-அழகம்மா(கனடா), சிவலிங்கம்-மகேஸ்வரி(மானிப்பாய்), காலஞ்சென்ற தர்மலிங்கம், காலஞ்சென்ற பத்மநாதன்-ரஞ்சனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கனகரத்தினம்(கனடா), பூபாலசிங்கம்(இலங்கை), செல்வரத்தினம்(இலங்கை), ஆரூபவதி(டென்மார்க்), தர்மதேவி(இலங்கை), பேபிமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தீபன்-நிருபினி(கனடா), சான்ரோ(Sandro)-நிருபிக்கா(கனடா), நிருசன்(கனடா), பிங்கலன்-தக்சினி(இலங்கை), சுதாகரன்-சபித்தா(அவுஸ்திரேலியா), ஷான்-லக்‌ஷியா(இலங்கை), லாவண்யா(கனடா), சஞ்ஜீவன்(இலங்கை), சிந்துஜன்(இலங்கை), செந்தூரன்(கனடா), மயூரன்(கனடா), அலிசியா(அம்மு-கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,அபினாவ்(கனடா), லியானா(கனடா), எமலினா(கனடா), ஆரிஷா(அவுஸ்திரேலியா), அனிஷா(அவுஸ்திரேலியா), ஆரா(இலங்கை), வஷ்கா(இலங்கை), சயந்தன்(இலங்கை), அபிஷேக்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 26-02-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் Cemetry Fees Nisala Sewana என்ற இடத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சின்னதம்பி பூபாலசிங்கம்

திரு சின்னதம்பி பூபாலசிங்கம்

Contact Information

Name Location Phone
வசந்தினி - மகள் Canada +15148056754
ரேவதி - மகள் Sri Lanka +94778180340

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment