Dr. Ratnam Paramathasan

Dr. Ratnam Paramathasan
பிறப்பு : 29/01/1938
இறப்பு : 22/02/2024

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Swindon, London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் பரமதாசன் அவர்கள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி இரட்ணம், சிவயோகமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான M.S மாணிக்கம், இரட்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,மனோன்மணி(சரோ) அவர்களின் அன்புக் கணவரும்.நிருபா(ரூபி), Dr. P. தனுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,இரவிசங்கர், கிளார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான தில்லைநடேசன், சுகிர்தமலர்(பத்மா), சாம்பசிவம், மகாதேவன் மற்றும் விமலேந்திரன்(பிரித்தானியா), இந்திராணி ஜெயபதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜோர்ஜ் கணேஸ், ஹாரி ஹரிஸ், லூயி லக்ஸ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.Informed by: குடும்பத்தினர்(Family)

Dr. Ratnam Paramathasan

Dr. Ratnam Paramathasan

Contact Information

Name Location Phone
Saro Paramathasan - Wife United Kingdom +447731659514

Event Details

Ritual
Details Sunday, 03 Mar 2024 10:00 AM - 11:30 AM
Address Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
Cremation
Details Sunday, 03 Mar 2024 12:00 PM
Address Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment