திரு பாலகிருஷ்ணன் பார்த்தீபன்

திரு பாலகிருஷ்ணன் பார்த்தீபன்
பிறப்பு : 19/01/1975
இறப்பு : 09/03/2024

முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடுவைப் பிறப்பிடமாகவும், யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் பார்த்தீபன் அவர்கள் 09-03-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் மற்றும் தங்கமலர் தம்பதிகளின் அன்பு மகனும், நயினாதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சதர்மதேவா(சின்னராசா) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுதா அவர்களின் அன்புக் கணவரும்,சாபியன், ஆரணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வாகீசன், ஆரூரன், காலஞ்சென்ற ஆதித்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தர்சா அவர்களின் பாசமிகு மைத்துனரும்,பிரித்தி, லிதீஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,லதா, ராதா, காலஞ்சென்ற தயாளன் மற்றும் யசோதரன், சீதா, வாசுகி, பிராபகரன், சக்திவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு பாலகிருஷ்ணன் பார்த்தீபன்

திரு பாலகிருஷ்ணன் பார்த்தீபன்

Contact Information

Name Location Phone
சுதா - மனைவி United Kingdom +442083570097
யசோ - மைத்துனர் United Kingdom +447908115905
ஜெயந்தன் - சகோதரன் United Kingdom +447868119782
கேதீஷ் - சித்தப்பா United Kingdom +447877965999
செல்வராசா - மாமா United Kingdom +447584188145
கிருஷ்ணா - சகோதரன் United Kingdom +447914856054

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment