திருமதி பரமேஸ்வரி பேரம்பலம்

திருமதி பரமேஸ்வரி பேரம்பலம்
பிறப்பு : 29/08/1944
இறப்பு : 14/04/2024

யாழ். புங்குடுத்தீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி பேரம்பலம் அவர்கள் 14-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகனாதி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நாகனாதி பேரம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்ற குகதாசன்(சுவிஸ்), கலாரஜனி(சுவிஸ்), தர்சினி(இலங்கை), புண்ணியதாசன்(கனடா), யசோதினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கலையரசி, பிரேமானந்தன், ஜெயக்குமார், கஜந்தா, குமரதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான கோபாலப்பிள்ளை, உலகநாதன், மங்கையற்கரசி, புண்ணியமூர்த்தி மற்றும் இலட்சுமணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற தர்மலிங்கம், சொர்ணலிங்கம், சவுந்தரநாயகி, செல்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, திலகவதி, நாகேசு மற்றும் விக்கினேஸ்வரி, காலஞ்சென்ற சீதாதேவி, பரமேஸ்வரி, வைரவநாதன், காலஞ்சென்ற ஸ்ரீராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலியும்,அபிநயா, சாதுஜன், அனுவர்ஷா, டனுஷன், பிரவீனா, சஹானா, அபிஷயன், நதுஷ், கிரூஷ், தட்ஷா, யவீன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 15-04-2024 திங்கட்கிழமை, 16-04-2024 செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 17-04-2024 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை பொரளை ஜெயரத்ன மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கனத்த இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி பரமேஸ்வரி பேரம்பலம்

திருமதி பரமேஸ்வரி பேரம்பலம்

Contact Information

Name Location Phone
தர்சினி - மகள் Sri Lanka +94756153750
ஜெயக்குமார் - மருமகன் Sri Lanka +94774574258
புண்ணியதாசன் - மகன் Canada +16472423139
பிரேமானந்தன் - மருமகன் Switzerland +41765815896

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment