திரு கேதுசிகாமணி விக்னேஸ்வரானந்தன் (அலெக்ஸ் விக்னேஸ் - விக்கி)

திரு கேதுசிகாமணி விக்னேஸ்வரானந்தன் (அலெக்ஸ் விக்னேஸ் - விக்கி)
பிறப்பு : 21/10/1961
இறப்பு : 15/04/2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும்,  பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கேதுசிகாமணி விக்னேஸ்வரானந்தன் அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கேதுசிகாமணி(இளைபாறிய கல்வியியல் பொறுப்பாளர் - யாழ்ப்பாணம்) தருமாவதி தம்பதிகளின் அன்பு மகனும்,செல்வா(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,விதுஷா, யதுஷா, டினேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஹாரி நரேந்திரா, வனெசா ஆகியோரின் அன்பு மாமனாரும், நாகேஸ் நரேந்திரா(மேயர் Barnet), காலஞ்சென்ற Dr. கணேசரட்ணம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நரேந்திரா, பாபு, மூர்த்தி, சிறிதேவி, பாபு, ஸ்ரீதேவி, யோகம், சரோசாதேவி, நடராஜா, சண்முகநாதன், மாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சியெனா, ஏவா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு கேதுசிகாமணி விக்னேஸ்வரானந்தன் (அலெக்ஸ் விக்னேஸ் - விக்கி)

திரு கேதுசிகாமணி விக்னேஸ்வரானந்தன் (அலெக்ஸ் விக்னேஸ் - விக்கி)

Contact Information

Name Location Phone
நாகேஸ் - சகோதரி United Kingdom +447768154878
செல்வா - மனைவி France +33620342776

Event Details

பார்வைக்கு
Details 16,17 Apr 2024 3:00 PM - 4:00 PM
Address Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Details Thursday, 18 Apr 2024 11:30 AM
Address Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Details Thursday, 18 Apr 2024 2:30 PM
Address Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment