திருமதி வைரவப்பிள்ளை சின்னத்தங்கம்

திருமதி வைரவப்பிள்ளை சின்னத்தங்கம்
பிறப்பு : 09/03/1938
இறப்பு : 17/04/2024

யாழ். மாவிட்டபுரம் மாவைபாரதி வீதியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில், கொழும்பு, கனடா Stouffville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவப்பிள்ளை சின்னத்தங்கம் அவர்கள் 17-04-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்தி கதிராசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தாமோதரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற வைரவப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சரவணமுத்து(தேவன்) மற்றும் மகேந்திரன்(ராசன்), பாலச்சந்திரன்(பாலா), நகுலேஸ்வரன்(ஈசன்), சசிகலா(சசி), சசிகலா(சுசி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இராசமலர்(ராணி), அன்னராணி(பாமினி), யோகராணி(பாமினி), றயினா, சந்திரகுமார்(தம்பி), புஸ்பராசா(ராசா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான மாணிக்கம், அன்னமுத்து, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ரமேஸ்- சத்யா, ராதிகா- சுதர்சன், ரஜீவ்- நிறோஷா, யதுஸா- நிஷாந்தன், தேனுஜா- லக்‌ஷன், அபிவர்ணா, அபிராம், மெல்வினா, டெய்ஸ்மன், கனிஸ்ரன், அக்சயன், ஆதுசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,கிருத்திகா, ஜெய்சியான், லதீஷா, ஹரீஷா, பிருத்வின், திவிஷா, கிஷோன், ஷேஹான், கைரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்

திருமதி வைரவப்பிள்ளை சின்னத்தங்கம்

திருமதி வைரவப்பிள்ளை சின்னத்தங்கம்

Contact Information

Name Location Phone
மகேந்திரன் - மகன் Canada +14162687537
ஈசன் - மகன் Canada +14165584993
ராணி - மருமகள் Canada +14162723139
பாலா - மகன் Switzerland +41779589172
சசி - மகள் Switzerland +41779772323
சசி - மகள் France +33652403419

Event Details

பார்வைக்கு
Details Saturday, 20 Apr 2024 5:30 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Sunday, 21 Apr 2024 12:00 PM - 2:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 21 Apr 2024 2:00 PM - 3:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Sunday, 21 Apr 2024 4:00 PM
Address Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment