திருமதி சுப்பிரமணியம் மங்கையற்கரசி

திருமதி சுப்பிரமணியம் மங்கையற்கரசி
பிறப்பு : 06/02/1930
இறப்பு : 17/04/2024

யாழ். ஊர்காவற்றுறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மங்கையற்கரசி அவர்கள் 17-04-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அரியகுட்டி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பென்னம்பலம் காலஞ்சென்ற மகேஸ்வரி மனோரஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,சரவணபவன்(ஜேர்மனி), செல்வக்குமாரி, தனபாலசிங்கம்(ஜேர்மனி), கமலாம்பிகை, தவக்குமார்(சுவிஸ்), சறுவானந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சந்திரமதி(ஜேர்மனி), சோமசுந்தரம், ரங்காகுலதேவி(ஜேர்மனி), முருகதாஸ்(வேலணை), சுகந்தி(சுவிஸ்), ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு மாமியும்,அனுஜன், கல்ஜா(ஜேர்மனி), அனுஜி, அனியன்(ஜேர்மனி), அரிகரன், லோஜி, மயூரி, யசிந்தன், மதுஷானா, தேனுஜா, டிலக்சன், டிலக்சி (சுவிஸ்), அபிகிருஷ்ணா, சாளினி, லதுஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காண், னோகா (ஜேர்மனி), ஆலியா(ஜேர்மனி), தவன் பிருத்தி, அக்‌ஷனா, அனிஸ், அக்‌ஷயன், அஸ்மிதன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2024 வியாழக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் சுருவில் ஊர்காவற்றுறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  வீட்டு முகவரி:

32/2, பிரப்பங்குளம் வீதி,

வண்ணார்பண்ணை,

யாழ்ப்பாணம்.


தகவல்: முருகதாஸ்(மருமகன்)- குடும்பத்தினர்

திருமதி சுப்பிரமணியம் மங்கையற்கரசி

திருமதி சுப்பிரமணியம் மங்கையற்கரசி

Contact Information

Name Location Phone
முருகதாஸ்- மருமகன் Sri Lanka +94771911758
சரவணபவன்- மகன் Germany +491631863331
தனபாலசிங்கம்- மகன் Germany +4915906372975
தவக்குமார்- மகன் Switzerland +41794749379
சறுவன்- மகன் Sri Lanka +94774713893

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment