திரு பரமகுரு ஜெயவர்ணன்

திரு பரமகுரு ஜெயவர்ணன்
பிறப்பு : 20/07/1980
இறப்பு : 15/04/2024

யாழ். அல்வாய் வடமேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மூங்கிலாறு தெற்கு உடையார்கட்டு நாதன்குடியிருப்பு விசுவமடுவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பரமகுரு ஜெயவர்ணன் அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை பரமகுரு, யோகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், ரஞ்சன் செல்வராணி(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஜெகானா(கொழும்பு) அவர்களின் அன்புத் தந்தையும்,டிலோஜினி(வள்ளிபுனம்) அவர்களின் அன்புக் கணவரும்,ஜெயசுதா(சுதா- நாதன்குடியிருப்பு), ஜெயபூவன்(பூவன் - லண்டன்), சர்மிளா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சிவலோகநாயகி(சிவா- லண்டன்), அன்பழகன்(அழகன் - நாதன்குடியிருப்பு), வசீகரன்(லண்டன்), சசிந்தன்(வள்ளிபுனம்), சயந்தன்(வள்ளிபுனம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜெயப்பிரியா, அபிநயா(ஐக்கிய அமெரிக்கா), சசீனா, மகிஷா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,அஸ்வினி(லண்டன்), அபர்ணா(லண்டன்), ஆர்த்திகா(லண்டன்), சஞ்சனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் நாதன்குடியிருப்பு விசுவமடு உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 11:00 மணியளவில் தேராவில் கொழுந்துபிலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்

திரு பரமகுரு ஜெயவர்ணன்

திரு பரமகுரு ஜெயவர்ணன்

Contact Information

Name Location Phone
ஜெயசுதா - சகோதரன் Sri Lanka +94764366042

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment