திரு வீரகத்தி குமரகுருபரன் (குமரன், பரம்)

திரு வீரகத்தி குமரகுருபரன் (குமரன், பரம்)
பிறப்பு : 04/01/1958
இறப்பு : 14/04/2024

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இத்தாலி Napoli ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி குமரகுருபரன் அவர்கள் 14-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனி பவுலீனம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,ஜெம்மா(குஞ்சு) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,ஜீவநாத், ஜீவிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, நாகமுத்து, சண்முகலிங்கம், இராஜேஸ்வரி மற்றும் அருளானந்தசிவம்(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற சரவணபவன் மற்றும் சிவபாக்கியம், ஈஸ்வரி, காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், ஜெட்றூட், ஜேம்ஸ் மற்றும் சிசிலியா, காலஞ்சென்ற சேவியர் மற்றும் றீற்றா, மொறின் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், மொணிக்கா மற்றும் புலேந்திரராஜா, றொட்ணி ஆகியோரின் சகலனும்,யாழினி, கமலினி, வாசுகி, செரோன், சஞ்சீவன், குயின்ரஸ், றெஜி ஆகியோரின் சித்தப்பாவும்,மலர்விழி, மங்கை, றஞ்சித், விஜித், ஜெயா, சுஜித் ஆகியோரின் மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்

திரு வீரகத்தி குமரகுருபரன் (குமரன், பரம்)

திரு வீரகத்தி குமரகுருபரன் (குமரன், பரம்)

Contact Information

Name Location Phone
ராஜா - சகலன் Italy +393334183976
ஜெம்மா - மனைவி Italy +393313204972
மொறின் - மைத்துனி Italy +393897641687
கமலினி - பெறாமகள் United Kingdom +447405759235

Event Details

பார்வைக்கு
Details Saturday, 20 Apr 2024 11:00 AM - 5:00 PM
Address Azienda Ospedaliera Azienda Ospedaliera Universitaria Federico II -
இறுதி ஆராதனை
Details Sunday, 21 Apr 2024 10:00 AM
Address Basilica dello Spirito Santo Via Toledo, 402, 80134 Napoli NA, Italy
நல்லடக்கம்
Details Sunday, 21 Apr 2024 2:00 PM
Address Sala del Commiato Cimitero di Napoli Via S. Maria del Pianto, 83, 80143 Napoli NA, Italy

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment