திரு கனகசபை காஞ்சனாபூரணன் (Aarau பகி)

திரு கனகசபை காஞ்சனாபூரணன் (Aarau பகி)
பிறப்பு : 20/12/1970
இறப்பு : 13/05/2024

யாழ். புங்குடுதீவு 10 ஆம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபை காஞ்சனாபூரணன் அவர்கள் 13-05-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு புதல்வனும்,சுஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற கனகசிவம்(மகேந்திரன்), கனகாபரனம்(ராசாத்தி, சுவிஸ்), நடனசிவம்(சிவா, கனடா), நாதரூபி(ரூபினி, Solothurn சுவிஸ்), சுவந்திரா(ஜேர்மனி), பகிதரன், கங்காதரன், கலியுகன்(Basel சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு கனகசபை காஞ்சனாபூரணன் (Aarau பகி)

திரு கனகசபை காஞ்சனாபூரணன் (Aarau பகி)

Contact Information

Name Location Phone
ராசாத்தி வில்வரட்ணம் - சகோதரி Switzerland +41782068774
ராசாத்தி வில்வரட்ணம் - சகோதரி Switzerland +41795811347
நடனசிவம் - சகோதரன் Canada +16477076099
ரூபி தீசன் - சகோதரி Switzerland +41779221993
சுவந்திரா - சகோதரி Germany +491754911201
பகிதரன் - சகோதரன் Switzerland +41793651958
கங்காதரன் - சகோதரன் Switzerland +41789481304
கலியுகன் - சகோதரன் Switzerland +41765377904
தாஸ் - நண்ப Switzerland +41786443561

Event Details

பார்வைக்கு
Details 15, 16 May 2024 1:00 PM - 4:30 PM
Address Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
கிரியை
Details Friday, 17 May 2024 8:00 AM - 10:30 AM
Address Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment