திருமதி அருணாச்சலம் தங்கராணி (ராணி)

திருமதி அருணாச்சலம் தங்கராணி (ராணி)
பிறப்பு : 18/06/1936
இறப்பு : 19/05/2024

யாழ். மானிப்பாயை பிறப்பிடமாகவும், மானிப்பாய், அக்ராயன், கனடா Markham ஆகிய இடங்களை வசித்தவருமாகிய திருமதி அருணாச்சலம் தங்கராணி அவர்கள் 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.அன்னார்‌, காலஞ்சென்றவர்களான மாணிக்கம், செல்வலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் - செல்வாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அருணாச்சலம் அவர்களின் மனைவியும்,காலஞ்சென்ற சுப்ரமணியம்(சுப்ரா) அவர்களின் அன்புத் தாயாரும்,வக்சலா(வக்சி) அவர்களின் அன்பு மாமியாரும்,சிவாஜினி, லதுசன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,காலஞ்சென்றவர்களான திலகவதி- செல்வரத்தினம், ஞானேஸ்வரி - ஜெகநாதன், தனலட்சுமி - இலங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தளயசிங்கம் - விஜயலக்சுமி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,காலஞ்சென்றவர்களான சிவமணி -அகஸ்தியன் அவர்களின் அன்பு மைத்துனியும்,தயாநி, சுஜந்தன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,ஜனனி அவர்களின் அன்பு மாமியாரும்,வாஞ்சிதா, ஹரிராம், மைத்திரேயி, மதுரமி, பிருந்தன்  ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி அருணாச்சலம் தங்கராணி (ராணி)

திருமதி அருணாச்சலம் தங்கராணி (ராணி)

Contact Information

Name Location Phone
வக்சி - மருமகள் Canada +16479293089
சுஜந்தன் - பெறாமகன் Canada +19055072398

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment