திருமதி கமலாம்பிகை சொர்ணலிங்கம்

திருமதி கமலாம்பிகை சொர்ணலிங்கம்
பிறப்பு : 19/04/1942
இறப்பு : 07/06/2024

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை சொர்ணலிங்கம் அவர்கள் 07-06-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சொர்ணலிங்கம்(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,மாலிதி, காந்தினி, செல்வினி, சுபாஜினி, கமலதாசன், நகுலதாசன்(Isaac) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சந்திரநேசன், ஜோன்சன்(நேமா), இந்திரசீலன், தயாளன், பிருந்தா, லாவன்யா ஆகியோரின் ஆருயிர் மாமியாரும்,காலஞ்சென்ற தங்கரெத்தினம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான மாணிக்கம், முத்துத்தம்பி, தர்மலிங்கம், நடராசா, ராசம்மா, பரமேஸ்வரி மற்றும் பவளம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான பராசக்தி-பரமானந்தம், கற்பகம்-யாதவராயர், வீரசிங்கம், சோமசுந்தரம்-தங்கம்மா மற்றும் ஆச்சிமுத்து ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,யமுனா, காலஞ்சென்ற ஸ்ரீதரன்(ராசன்), ஜெயா, சசிகரன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,சோபிகா-சுரேஸ், மிலேஸ், செரோன், செரோமி, ஹபிசன், இந்துஜா, ஈதன், ஏரன், கீரன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,நிலா அவர்களின் பாசமிகு அப்பம்மாவும்,பிரஷா, மின்சாரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

திருமதி கமலாம்பிகை சொர்ணலிங்கம்

திருமதி கமலாம்பிகை சொர்ணலிங்கம்

Contact Information

Name Location Phone
நகுலதாசன்(Isaac) - மகன் canada +14168346526
மாலிதி - மகள் canada +14166609423
சுபாஜினி - மகள் canada +16476220733

Event Details

பார்வைக்கு
Details Friday, 14 Jun 2024 5:00 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Saturday, 15 Jun 2024 1:30 PM - 2:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
Details Saturday, 15 Jun 2024 4:00 PM - 5:00 PM
Address Duffin Meadows Cemetery 2505 Brock Rd N, Pickering, ON L1X 0K3, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment