திரு சபாரத்தினம் பஞ்சாட்சரம்

திரு சபாரத்தினம் பஞ்சாட்சரம்
பிறப்பு : 19/03/1931
இறப்பு : 11/06/2024

கிளிநொச்சி பூநகரி பொன்னாவெளியைப் பிறப்பிடமாகவும், பொன்னாவெளி, ஆத்திமோட்டை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் கரோவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் பஞ்சாட்சரம் அவர்கள் 11-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம் மீனாம்பிகை தம்பதிகளின் மூத்த புதல்வனும், இராமலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற வீரவாகு, குலசபாநாதன்(லண்டன்), கெளரியம்மா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற அன்னப்பிள்ளை, சரஸ்வதி(இலங்கை), காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகமுத்து(லண்டன்), காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், மகேஸ்வரி, சேனாதிராசா மற்றும் விமலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கமலநாதன்(லண்டன்), சறோ(ஜேர்மனி), ஜானகி, குகன்(லண்டன்), சிவா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,புஸ்பா, பன்னீர்ச்செல்வம், மகேந்திரன், விஜி, மனூவேலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,விதுண், நிரோஜா, பிரதீப், செந்தூரன், திலீபன், ஜனனி, திலக், விதுரன், துசன், ஜானிக், டொமினிக் ஆகியோரின் அன்புப் பேரனும்,அயான் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சபாரத்தினம் பஞ்சாட்சரம்

திரு சபாரத்தினம் பஞ்சாட்சரம்

Contact Information

Name Location Phone
கமலநாதன் - மகன் United kindom +447471196920
ஜானகி - மகள் United kindom +447917150256
குகன் - மகன் United kindom +447882733825
சிவா - மகன் Switzerland +41765818283

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment