திருமதி மரியதாசன் மரியம்மா

திருமதி மரியதாசன் மரியம்மா
பிறப்பு : 20/07/1943
இறப்பு : 13/06/2024

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மரியதாசன் மரியம்மா அவர்கள் 13-06-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனி சுவக்கீனம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சூசைஅந்தோனி சிசிலியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மரியதாசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்ற யக்கோவா(கிளி), இராசேந்திரம்(பிரான்ஸ்), ஆபிரகாம்(கனடா), காலஞ்சென்ற எலிசபெத், மரியதாஸ், கீதபொன்கலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜேக்கப், அன்னவதி(பிரான்ஸ்), ஜெயராணி(கனடா), ஜெயராஜா ராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான விஜயதேவி, மரிஸ்ரெலா மற்றும் பாக்கியம், காலஞ்சென்ற விக்டர் மேரிஜோசேப், கிறிஸ்து ஜெயராசா(சேவியர்), காலஞ்சென்றவர்களான வலன்ரீனா, எமிலியான்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ரைற்ரஸ் லிங்கன்(கனடா), டேவிற் ஆனந்தன்(பிரான்ஸ்), யஸ்மின்(சுமதி-பிரான்ஸ்), றொபின்சன்(பிரான்ஸ்), அலெக்ஸ் ரவீந்திரன்(கொழும்பு, இலங்கை), குயின்ரஸ்(கனடா), நியூட்டன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தோமஸ் செல்வகுமார்(பிரான்ஸ்), சலோமி(கனடா), மேரி அனிற்ரா(பிரான்ஸ்), அனிற்றா(பிரான்ஸ்), றஞ்சி(கொழும்பு), சுகன்யா(கனடா), தீபா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜெசிக்கா, ஒலிவியா, யூலியா, ஷரோன், பியூலா, அஸ்வின், யூலியன், ஜோனத்தன், டானியல், கபிரியேல், எஸ்ரோம், எய்டன், ஆருசன், றொய்சன், ஆர்வன், டவினா, மிதுனா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி மரியதாசன் மரியம்மா

திருமதி மரியதாசன் மரியம்மா

Contact Information

Name Location Phone
லிங்கன் - மகன் canada +16475010582
குயின்ரஸ் - மகன் canada +16479654172
நியூட்டன் - மகன் canada +19053915340
ரவி - மகன் srilanka +94777111161

Event Details

பார்வைக்கு
Details Friday, 21 Jun 2024 5:00 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Saturday, 22 Jun 2024 8:00 AM - 9:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Details Saturday, 22 Jun 2024 10:00 AM - 11:30 AM
Address St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Details Saturday, 22 Jun 2024 11:30 AM
Address Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment